25% மாணவர்களை சேர்க்க அனுமதி உயர்கல்வித்துறை

 


*25% மாணவர்களை சேர்க்க அனுமதி*


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி


அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிகேற்ப கூடுதலாக 25% சேர்க்கைக்கு அனுமதி


கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் – உயர்கல்வித்துறை


கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் அதிகரித்துள்ளதையடுத்து உயர்கல்வித்துறை அனுமதி.