பம்பர் டூ பம்பர் கட்டாயம் உயர்நீதி மன்றம்

 


       செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5ஆண்டுகளுக்கான காப்பீடு  செய்வதை கட்டாயமாக்க வேண்டும்


வாகன உரிமையாளர்,ஓட்டுனர்,பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும்


- உயர்நீதிமன்றம் உத்தரவு


உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் கையுறைகள் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு