சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் மதுசூதனன். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிருபர் பாலாஜி