தலிபான் ஆதரவான கணக்குகளை முடக்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம்

 


       தலிபான் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம்


 அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக் நடவடிக்கை


வாஷிங்டன்  தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. விதிமுறைகளின் படி தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும்  என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. அமெரிக்க சட்டத்தின் படி பயங்கரவாத அமைப்பாக தலிபான் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.