ரேசனில் காலாவதியான பொருட்களை வழங்கினால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

 

    

          ரேசனில் காலாவதியான பொருட்களை வழங்கினால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி


* ரேசனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை


* ரேசன் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புகார் புத்தகம் வைக்க உத்தரவு - அமைச்சர் சக்கரபாணி