பத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி

 

 

     பத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு.. இனி சிரமம் இருக்காது.. ஐஜி சிவன் அருள் அதிரடி

     

 ஒரு சொத்து பதிவு செய்யப்படும் பேது, அந்த பகுதிகளில் உள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் பத்திரப்பதிவுக்கு உயர்மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.