முதலமைச்சர் பயணத்தின்போது சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம் .
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழக டிஜிபி உத்தரவு.
மேலும் வி ஐ பி கள் பயணத்தின் போதும் பெண் காவலர்களுக்கு விலக்கு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்வழி உத்தரவு என தகவல்.