தமிழக காவலர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை முதல்வர் அறிவிப்பு


*தமிழகத்தில் காவலர்களுக்கு ரூ. 5,000 ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.*


*கொரோனா காலத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 184 காவலர்களுக்கு  தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று மதுரையில், 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், ரூபாய் 70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்


முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


                             நிருபர் பாலாஜி