ஆக்சிஜன் தடுப்பூசிக்கு வரி விதிக்க வேண்டுமா நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 


    வரி இல்லாமல் அரசாங்கத்தை நடத்த முடியாது..


அதற்காக பேரிடர் காலத்தில் தடுப்பூசி, மருந்திற்கும் வரி விதித்துதான் பிழைக்க வேண்டும் என்றால் மனிதத்தன்மையில்லை, திறமையில்லா அரசாங்கம்.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு இருக்க வேண்டும்


தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது.


மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு சுமார் ரூ12,000 கோடி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது.


ஆக்சிஜன், தடுப்பூசி  உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விதித்துத்தான் அரசை நடத்த வேண்டுமென்றால் அது திறமையற்ற அரசாக இருக்கும்.


பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.


மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது.


நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி