இரு வரி செய்திகள்

 


      தலைமைச் செயலகத்தில் இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு



*தலைமை செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் - தலைமை செயலாளர் அறிவுறுத்தல்.


         தலைமைச் செயலாளர்.



சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிகளுக்கு கொண்டு செல்வதற்கு மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள 15 வாகனங்களின் சேவையை பெற 155377 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும்,


இந்த 15 வாகனங்களும்  மாநகராட்சியின் சார்பில் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.


297 மாணவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்.


மாற்று முறையில் மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை.



தத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மே 9 பிரபல ரவுடி லூர்து ஜெயசீலன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு பொன்மாரியப்பன் மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ் பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.



😡வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த 80 மாணவர்கள், சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சியில் சேர அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு



😡பாலியல் புகாரில் ஆசிரியர் கைது - பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா இன்று மீண்டும் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்


நேற்று கீதாவிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.


😡காய்கறி தட்டுபாடு வரக்கூடாது என்ற அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மார்க்கெட் ஞாயிறு அன்று (30.05.21) கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்படும்


😡தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்  உள்ள வைகை அணை 66 அடியை எட்டி உள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


                        நிருபர், பாலாஜி