செய்திதாள் ,காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள். சலுகைகளும் ஊடகத்துறையினருக்கு உரிய முறையில் வழங்கப்படும்.
முதல்வராக பதவியேற்க்கும் ஸ்டாலின் அறிக்கை.
மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை - ஸ்டாலின்
கடும் மழை, கொளுத்தும் வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து ஊடகத் துறையினர் உழைக்கின்றனர்