அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் மனைவி காலமானார்

             அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார் -   


                                         

கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்( 19-04-21)இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தற்போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.