இரு வரி செய்திகள் கொரோனா பாதிப்பு பற்றிய...

 


          👉ஹரித்வார் கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்பு  உறுதி


கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கும்பமேளா விழாவை முன்கூட்டியே நிறுத்த முடியாது- உத்தரகாண்ட் அரசு


ஹரித்வார் கும்பமேளாவில் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படுவதால் பெரும் அச்சம்


👉கொரோனா 2வது அலை ஏறுமுகமாக இருந்தாலும் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை


தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகத்தில் 83 ஆயிரத்து 316 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன


👉மும்பையில் கொரோனா உறுதியாகி பெரிய அளவில் பாதிப்பில்லாதவர்களுக்கு 4 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் சிகிச்சையளிக்க  தனியார் மருத்துவமனைகள் ஒப்பந்தம்


👉டெல்லியிலும் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: நிரம்பும் மருத்துவமனைகள்


👉கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனாவிலிருந்து மீண்டார்


👉அரசு இல்லத்தை 2 மாதங்களுக்கு காலி செய்ய இயலாது 


- சூரப்பா


👉போன் நம்பர் கேட்ட ரசிகர் : போலீஸ் நம்பரைக் கொடுத்த ஸ்ருதிஹாசன்


👉சிவகாசி அருகே முதலிபட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து. 4பேர் படுகாயம்