அருங்காட்சியங்கள் மூட உத்தரவு தொல்லியல் துறை

 


        தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட உத்தரவு


அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவு


கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை