மே தின வாழ்த்துகள் - திமுக தலைவர் ஸ்டாலின்

 


          தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் மே தின வாழ்த்துகள் - திமுக தலைவர் ஸ்டாலின்


 தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - ஸ்டாலின்