அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் எழுதலாம்... மத்திய அரசு அறிவிப்பு

 
          அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் .                                               

அஞ்சல் துறை பணியாளர்களுக்கு தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.        

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அஞ்சல் துறை பணியாளர்கள் தேர்வு தமிழில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மனு அளித்திருந்தார்.                                    

அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷம் அஞ்சல் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும் என்று அறிவித்தார்               

பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வு இந்தி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு.                                                

அஞ்சல் துறை தேர்வு ஆங்கிலம் இந்தி மட்டும் எழுதலாம் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு          

தமிழுக்கு உரிய இடத்தை உறுதி செய்ய எந்த முயற்சியும்  இடைவிடாது தொடரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிவித்தார்.