பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்

 11.12.2020 பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

11.12.2020 முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பியதால், 11.12.2020 முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் நிலையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.