இந்தியாவின் இளம் மேயர் ஆனார் கல்லூரி மாணவி

 


கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக தேர்வாகியுள்ளார் ஆர்யா

* ஆல் செயின்ட் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பட்டப்படிப்பு பயின்று வருகிறார், ஆர்யா

* கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக உள்ளார்

இந்தியாவின் இளம் மேயர் என்ற வரலாற்றை படைத்திருக்கிறார் 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன்.

இவர் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம் பெண் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.அப்பா எலக்ட்ரீசியன் அம்மா எல்ஐசி முகவர்