கல்லூரியில் சேர்ந்து பின்னர் விலகிய மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும்
அனைத்து கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு
உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
பல்கலைக் கலை மானியக்குழு உத்தரவு