நவம்பர் 20-ல் அதிமுக ஆலோசனை கூட்டம்

 அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் வருகின்ற நவம்பர் 20-ஆம் தேதி மாலை 04.30 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.


இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.