கிராம சபை கூட்டம் ரத்து


திருவண்ணாமலையில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாளை 860 கிராம ஊராட்சிகளில் நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.