இ-சஞ்சீவனி மூலமாக மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம்

 தொலைபேசி மருத்துவச் சேவை மூலமாக ஒன்றரை லட்சம் தொலைபேசி மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டது நிறைவடைந்ததை ஒட்டி மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமையில் 9 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.


சஞ்சீவனி தளத்தில் இரண்டு வகையான சேவைகள் உள்ளன. மருத்துவருக்கும் - மருத்துவருக்கும் இடையேயான சேவைகள் (இ-சஞ்சீவனி) நோயாளிக்கும் - மருத்துவருக்கும் இடையேயான சேவைகள் (இ-சஞ்சீவனி ஓ பி டி) தொலைபேசி மருத்துவ ஆலோசனைகள்.  இ-சஞ்சீவனி ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியம், நலவாழ்வு மையங்களின் (Ayushman Bharat Health and Wellness Centre - AB-HWC). மூலமாக செயல்படுத்தப்படுகின்றது


இந்திய அளவில் இ-சஞ்சீவனி திட்டத்தை பயன்படுத்துவோரில் மதுரை இரண்டாமிடம் பெற்றுள்ளது   * மாநில அளவில் தமிழகம் முதலிடமும், மாவட்ட அளவில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது 


சாதாரண நோய்களுக்கு வீட்டிலிருந்தே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறும் முறையே இ-சஞ்சீவனி திட்டமாகும்