நாகையில் இளம்பெண்ணை ஏமாற்றிய புகார்: வலிவலம் எஸ்.ஐ. சஸ்பெண்ட்


 


இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய புகாரில் நாகை வலிவலம் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி.ரூபேஷ்குமார் உத்தவிட்டுள்ளார்.