கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது


ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது. ஊத்து கோட்டை, தாமரைகுப்பம் ஜீரோபாய்ண்ட்டிற்கு நீர் வந்தடைந்தது. எல்லை பகுதிக்கு வந்த கிருஷ்ணத நதி நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.