புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைப்பு


சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும். 


தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.


இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த  குழுவில் 13 பேர் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.