இறுதி செமஸ்டர் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உறுப்புக் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 


பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு


* செப்.24 முதல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில், ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது