திருமழிசை சந்தையை மாற்ற வியாபாரிகள் கோரிக்கை

 திருமழிசை சந்தைக்கு காய்கறி வாங்க வந்த சிறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


காய்கறி வாகனங்களை சந்தைக்குள் அனுமதிக்கவில்லை; போலீசார் அலைக்கழிப்பதாகவும் சிறு வியாபாரிகள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் திருமழிசை சந்தையை மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 சென்னையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நான்கு பேரை சிசிடிவி காட்சியின் உதவியால் போலீசார் கைது செய்தனர்.இந்திய தலைமை ஆடிட்டர் மையத்தின் முதன்மை இயக்குநர் சாரதா சுப்ரமணியம் ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார்.