வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடி-பெண் அதிகாரிலஞ்சம்


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் பண்ணாரி அம்மன் கோயில் அருகே இரு மாநில எல்லையில் வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இச்சாலை வழியாக தமிழகம், கர்நாடகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு லாரி போக்குவரத்து நடந்து வருகிறது


பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் பொறுப்பேற்ற 2வது நாளே பெண் அதிகாரியின் தலைமையில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கி சாதனை படைத்துள்ளோம் என்று இந்தியா உலக வார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது.


 மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்தியக்குழுவினர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய 23 காவலாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 23 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நட்சத்திர ஹோட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.