இந்தியா வருவோருக்கு இரண்டு கட்ட பரிசோதனை

 பிறநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக தொற்று பரிசோதனை நடத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருகட்டமாக கொரோனா பரிசோதனையை நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, ஜூலை 17 முதல் அமெரிக்க, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.


இந்தியா வரும் பயணிகளுக்கு, அந்த விமானநிலையத்திலேயே தொற்றுக்கான முதல் பரிசோதனை நடத்தப்படும். தொடர்ந்து, அது அவர்களது சொந்த ஊர் மற்றும் மாநிலமாக இருந்தால் அதே பகுதியில் இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்படும். அதன்பின்னர், தனிமைப்படுத்தும் மையத்தில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவர். .