சாத்தான்குளம் சம்பவம் - விஸ்வரூபம்


ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் - ரூ.5 லட்சம் நிதி உதவி


சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்? என சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். காட்சிகள் தினசரி அழியும் வகையில் செட்டிங்கை மாற்றியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு


மதுரையில் வரும் 12ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு


பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்புநாமே தீர்வு" இணையதளம் தொடக்கம் - ஜி.வி.பிரகாஷூக்கு கமல்ஹாசன் வாழ்த்து