சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோக்களை வெளியிட தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

 சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோக்களை வெளியிட தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தியும் வீடியோ வெளியாகிறது.கந்த சஷ்டி சர்ச்சை வழக்கில் கைதான சோமசுந்தரம், குகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கறுப்பர் கூட்டம் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.