காவல் ஆணையருக்கு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை

 அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டிஜிபிக்கு பார் கவுன்சில் கடிதம்


* காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி, காவல் ஆணையருக்கு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கைதாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் 7 டன் குப்பை சேகரமாகிறது. குப்பை சேகரிக்கும் பணியில் 36 பேரூராட்சி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 25 பேர் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


மாடம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சிட்லபாக்கம் பேரூராட்சியை கவனிக்கும் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு அவர் பேரூராட்சி பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த லதா சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.