செய்தி துளிகள்
தமிழகத்தில் மேலும் 1,008 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 19,333 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை - 17,179
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 26 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு
* கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841ஆக உயர்வு
சுகாதாரத்துறை
**************************************
டிசம்பரில் அல்ல செப்டம்பரிலேயே சீனாவில் கொரோனா பரவத்தொடங்கி விட்டது' - அம்பலப்படுத்தும் ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்!
***************************************
உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு முன் பேக் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு நீக்கம்
நொறுக்குத்தீனியை அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்குத் தடை
* இந்த வகை பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு