டெல்லியில் குரானா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு முதல்வர் கெஜ்ரிவால்


டெல்லியில்  கடந்த 5 நாட்களுக்குள் 1500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு -முதல்வர்  கெஜ்ரிவால்


                       **************


 


64 விமானங்கள் மூலமும், போர்க் கப்பல்கள் மூலமும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை


                           *************


சுமார் 300 துணை ராணுவ படையினருக்கு கொரோனா பாதிப்பு எனத் தகவல்


                         ***************


வளைகுடா நாடுகளில் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


                          ***************


இந்தியாவில் கொரோனா பாதிப்பு  49,391 ஆக உயர்வு


* உயிரிழப்பு எண்ணிக்கை  1694 ஆக அதிகரிப்பு


* 14,183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்