மது கடைகள் திறக்க அனுமதி


கர்நாடகாவில் மதுக்கடைகளை திறக்க அனுமதி


* "மே 4 ஆம் தேதி முதல் கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும்"


* சிவப்பு மண்டல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது - கலால்துறை அமைச்சர் நாகேஷ்


 * (மேலும் சில செய்தித் துளிகள்) *


தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா


* கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,757
ஆக உயர்வு


* தமிழக சுகாதாரத்துறை தகவல்


 


 


சென்னையில் ஒரே நாளில் 174 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது


 


இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,776  ஆக உயர்வு


* இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்த 10,018 பேர் குணமடைந்துள்ளனர் - 1,223 பேர் உயிரிழந்துள்ளனர்


 


சென்னையில் கீழப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் இருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன


 


50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் - பள்ளிக்கல்வித் துறை


 


துருக்கியில் தாய்ப் பூனை ஒன்று தனது குட்டியை மருத்துவமனைக்கு கவ்விக் கொண்டு வந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.